Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருட்டு டிவிடி எபோலா நோய் மாதிரி

Webdunia
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (11:54 IST)
படம் எடுப்பது பிரசவ வலி என்றால் அதனை வெளியிடுவது நான்கு திருமணம் செய்து ஏழு வீடு கட்டுவதற்கு சமம். அத்தனை கஷ்டங்கள். அதையும் தாண்டி படத்தை வெளியிட்டால் பூதம் மாதிரி உழைப்பை விழுங்க காத்திருக்கும் திருட்டு டிவிடி.
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் வெற்றியை முழுமையாக அனுபவிக்க முடியாதபடி திருட்டு டிவிடி வெளியிடப்பட்டு வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது. இதுபற்றி பேசிய பார்த்திபன், எபோலா நோய்க்கு மருத்து இல்லாத மாதிரி திருட்டு டிவிடியும் ஒழிக்க முடியாத ஒன்றாகி வருகிறது என்றார். ஆனால் இன்று முதல் அவரே நேரடியாக களத்தில் இறங்கி காவல்துறையினரின் உதவியுடன் திருட்டு டிவிடி விற்பனை செய்கிறவர்களை பிடிக்கப் போகிறாராம்.
 
திருட்டு டிவிடி வெளிவந்ததில் ஒரு திரையரங்கு சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அது எந்த திரையரங்கு என்பதை கண்டறிந்து அந்த தியேட்டரை முடக்கப் போவதாகவும் அவர் கூறினார்.
 
திருட்டு டிவிடி எப்படி யாரால் தயாரிக்கப்பட்டது என்பதை கண்டறிய ஐம்பதாயிரம் ரூபாய் பணம் தந்து ஒரு குழுவையும் பார்த்திபன் ஏற்பாடு செய்துள்ளார்.
 
 

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

சினிமால அந்த விஷயத்துல தொடர்ந்து தோத்துட்டேன்.! ஓப்பனாக ஒத்துக்கொண்ட இயக்குனர் சுந்தர் சி..!

சமந்தாவின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மாளவிகா மோகனனின் கிளாமர் ட்ரஸ் போட்டோஷூட்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் ‘அஞ்சாமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Show comments