Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயா‌ரி‌ப்பாள‌ர்களு‌க்கு மாதம் 10,000 - கேயா‌ர்

Webdunia
வியாழன், 8 மே 2014 (13:21 IST)
இதுநாள் வரையில் கேபிள் டிவி சேனல்காரர்கள், தனது சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படும் படங்களின் பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், கமெண்டுகள் என அனைத்திற்கும் வரும் தொகையை, இனி ஒவ்வொரு தயாரிப்பாளர்களுக்கும் மாதம் 10,000 என தனித்தனியாக பிரித்து வழங்கப்படும் என்கிறார் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார். 
 
இதனால், படங்களைத் தயாரித்ததன் மூலம் பல்வேறு இழப்புகளை சந்தித்து, இன்று வறுமையில் வாடும் பல தயாரிப்பாளர்களுக்கு இந்த சிறு தொகை கொஞ்சம் ஆறுதல் அளிக்கும். சேனல்களிடமிருந்து வசூலிக்கும் முறை பல ஆண்டுகள் நடைமுறையில் இருந்தாலும், சிலர் தயாரிப்பாளர்களுக்கு வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். அதனால், முறைப்படி பணம் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments