தமிழுக்கு வரும் மம்முட்டி மகன்

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2011 (15:55 IST)
மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிகராகியிருக்கிறார். இவர் ஹீரோவாக நடித்துவரும் படம் மலையாளத்தில் தயாராகி வருகிறது. படத்தின் பெயர் செகண்ட் ஷே ா.

மலையாளி என்றாலும் துல்கர் வா‌ழ்வதும், படித்ததும் சென்னையில் ஸே ா, தமிழ் மீது தீராக் காதல். தமிழிலும் நடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். இதனை‌த் தெ‌ரிந்து கொண்ட பலரும் துல்கரை தமிழில் நடிக்க வைக்க முயல்கின்றனர். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தய ா‌ ரிக்கும் படத்தில் துல்கரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

16 வருடங்களுக்கு பின் உருவாகும் '3 இடியட்ஸ் 2'.. அமீர்கான், கரீனா கபூர், மாதவன் நடிக்கிறார்களா?

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் மீண்டும் சந்திப்பு: என்றும் தொடரும் நட்பு!

பிக் பாஸ் புகழ் ஜூலிக்கு திருமண நிச்சயதார்த்தம்.. மணமகன் யார்?

’படையப்பா’ 2ஆம் பாகம் வரும்.. டைட்டில் இதுதான்.. ரஜினிகாந்த் கொடுத்த தகவல்..!

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

Show comments