Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் ரீமேக் செய்யப்படும் தட்டத்தின் மறையத்து

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2014 (17:43 IST)
மலையாளத்தில் 2012 -இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற தட்டத்தின் மறையத்து படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர்.
 
இயக்குனர், நடிகர், திரைக்கதையாசிரியர் சீனிவாசனின் மகன் வினித் சீனிவாசனின் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது படம், தட்டத்தின் மறையத்து. நிவின் பாலி, இஷா தல்வார் நடித்த இந்தப் படம் இளைஞர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர்.
 
இஷா தல்வார் மலையாளத்தில் நடித்த ஆயிஷா கதாபாத்திரத்தை தமிழிலும் அவரே செய்கிறார். நிவின் பாலியின் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகரை அறிமுகப்படுத்துகிறார்கள். படத்தை இயக்குவது, யாரடி நீ மோகினி உள்பட பல ரீமேக்குகளை இயக்கிய ஜவஹர்.

இந்த மாதம் 10 -ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.
 

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

Show comments