Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் நச் பெர்பாமென்ஸ் - ஷங்கர் பாராட்டு

Webdunia
வியாழன், 31 ஜூலை 2014 (18:53 IST)
வேலையில்லா பட்டதாரி வசூலுடன் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. திரையுலகின் பிரபலங்கள் பலர் தனுஷை பாராட்டிவிட்டனர். இந்நிலையில் இயக்குனர் ஷங்கரும் சமூகவலைத்தளத்தில் படத்தையும் தனுஷையும் பாராட்டியுள்ளார்.
என்னதான் படம் வசூல் செய்தாலும் பிரபலங்களின் வாழ்த்தும், பாராட்டும் யாருக்கும் ஸ்பெஷல்தான். ஷங்கரின் பாராட்டு தனுஷை குளிர்வித்துள்ளது. ஷங்கரும் அந்தளவுக்கு பாராட்டியுள்ளார்.
 
வேலையில்லா பட்டதாரி பார்த்தேன். லவ்லி மூவி. படத்தின் ஒவ்வொரு பகுதியையும் ரசித்தேன். தனுஷ் நச் பெர்பாமன்ஸ், அனிருத் முறுக் மியூசிக், வெல்டன் வேல்ராஜ். நீண்ட நாள்களுக்குப் பிறகு பார்வையாளர்களுக்கு முழுமையான திருப்தியான படம் என்று ஷங்கர் கூறியுள்ளார்.
 
ஷங்கரின் பாராட்டில் மகிழ்ந்து போன தனுஷ் அவருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
 

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

லிங்குசாமி மேல் அதிருப்தியில் கமல்ஹாசன்… காரணம் இதுதானா?

கதைகட்டுவது இதயத்தை நோகச்செய்கிறது… விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு சைந்தவி விளக்கம்!

Show comments