Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் இந்திப் படத்தில் நடிக்கும் ஆறு இயக்குனர்கள்

Webdunia
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (18:30 IST)
பால்கியின் இயக்கத்தில் அமிதாப், தனுஷ், அக்ஷரா நடித்து வரும் ஷாமிதாப் இந்திப் படத்தில் ஆறு பிரபல இயக்குனர்களும், ஒரு புகழ்பெற்ற கவிஞரும், இரு தயாரிப்பாளர்களும் கௌரவ வேடத்தில் நடிக்கின்றனர்.
படத்தின் கதைப்படி இவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என பால்கி இவர்களை நடிக்க வைக்கிறார். இயக்குனர்கள் ராஜு ஹிரானி, கரண் ஜோ‌ஹர், அனுராக் பாசு, கௌரி ஷிண்டே, மகேஷ் பட், ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா ஆகியோர் நடிக்கின்றனர்.
 
இவர்களுடன் பிரபல கவிஞர், பாடலாசிரியர் ஜாவேத் அக்தரும் நடிக்கிறார். தயாரிப்பாளர்கள் போனி கபூர், ஏக்தா கபூர் ஆகியோரும் ஒரு காட்சியில் தோன்றுகின்றனர்.
 
இந்த புதிய நட்சத்திரங்களால் ஷாமிதாப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சூரி நடிக்கும் 'கருடன்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

“எனக்கு கெட்ட பேரு வாங்கி தர பாக்குறீங்களா?” பாக்கியராஜ் படத்தை மறுத்த இளையராஜா! கங்கை அமரன்தான் காரணம்??

சூரி செய்திருப்பது கடினமான விஷயம்… அவருக்கு இயற்கை உதவி செய்யட்டும்- விஜய் சேதுபதி வாழ்த்து!

சிவகார்த்திகேயனைவும் விஜய் சேதுபதியையும் கலாய்த்த சூரி… கலகலப்பான கருடன் மேடை!

வடக்கன் படத்துக்கு வந்த சிக்கல்… இயக்குனர் பாஸ்கர் சக்தி வெளியிட்ட பதிவு!

Show comments