Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சிட்டி பாக்ஸ் ஆஃபிஸ்

Webdunia
திங்கள், 19 மே 2014 (19:36 IST)
கோச்சடையான் அறிவித்தபடி மே 9 வெளியாகாதது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், யாமிருக்க பயமே படங்களுக்கு நல்ல வரவாக அமைந்துள்ளது. 
சென்ற வார இறுதியில் வாயை மூடி பேசவும் சென்னை மாநகரில் 3.71 லட்சங்களை வசூலித்தது. வார நாள்களில் வசூல் 10.2 லட்சங்கள். இதுவரை சென்னை சிட்டியில் மட்டும் இதன் வசூல் 1.07 கோடி.
 

யாமிருக்க பயமே யாரும் நினைக்காத அளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் 53.6 லட்சங்களும், வார நாள்களில் 35.6 லட்சங்களும் வசூலித்து அசத்தியுள்ளது. முதல் பத்து தினங்களில் இதன் சென்னை சிட்டி வசூல் 1.21 கோடி.
கோச்சடையான் வெளியாகாததன் பெரும் பயனை அறுவடை செய்தது சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம்தான். சென்ற வார இறுதியில் 54.1 லட்சங்களும், வார நாள்களில் 43.7 லட்சங்களும் வசூலித்த இப்படம் இதுவரை 1.4 கோடியை தனதாக்கியுள்ளது. வரும் 23 கோச்சடையான் வெளியாவதால் மற்ற படங்களின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

விஜய்யின் கோட் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன்!

Show comments