Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொம்பனுக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி

Webdunia
புதன், 30 ஜூலை 2014 (20:28 IST)
கார்த்தியின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பிரியாணி. அதன் பிறகு நடித்த மெட்ராஸ் முடிந்து வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. 
 
தற்போது முத்தையா இயக்கத்தில் கொம்பன் படம் அண்டர் புரொடக்ஷனில் உள்ளது. சில தினங்கள் முன்புதான் அதன் முதல் ஷெட்யூல் முடிந்தது. இதில் லட்சுமி மேனன் கார்த்தியுடன் நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்க ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 
கொம்பனுக்குப் பிறகு லிங்குசாமியின் எண்ணி ஏழு நாள் படத்தில் நடிக்கும் கார்த்தி, கோகுல் இயக்கத்தில் நடிக்கவும் கால்ஷீட் தந்துள்ளார். ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் படங்களை இயக்கிய கோகுலின் மூன்றாவது படம் இது. ஹீரோயினாக நடிக்க ஸ்ருதியிடம் கால்ஷீட் கேட்க உள்ளனர்.
 
படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. கார்த்தியை வைத்து சகுனியை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments