Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னட நடிகரை இய‌க்கு‌ம் தமிழ் இயக்குன‌ர்

Webdunia
வெள்ளி, 23 மே 2014 (13:25 IST)
பிரபலமான கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். அவரை வைத்துதான் தற்போது இயக்குனர் சரவணன் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இவர், ஏற்கனவே எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி ஆகிய படங்களை இயக்கியவர். 
 
சில மாதங்களுக்கு முன்னால், இயக்குனர் சரவணன் என்னை சந்தித்து ஒரு கதை சொன்னார். அந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் உடனடியாக படத்தை ஆரம்பிக்க சொல்லி விட்டேன். 
 
இவன் வேற மாதிரி கதையைத்தான் கன்னடத்தில் ரீமேக் செய்து வருகிறார்கள் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. அது உண்மை இல்லை. எனக்கு பொறுத்தமான, வித்தியாசமான புதிய கதை இது என்றார் புனித் ராஜ்குமார். 
 
அதே போல, முற்றிலும் மாறுபட்ட ஒரு கதை களத்தை கொண்டுதான் இதை இயக்க இருக்கிறேன். அதற்கான வேலைகள் ஆரம்பித்து விட்டேன். இன்னும் ஒரு மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறேன் என கூறினார் சரவணன்.

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

Show comments