Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஞ்சா கருப்பின் தனி ட்ராக்

Webdunia
செவ்வாய், 5 மே 2009 (16:06 IST)
பிதாமகனில் வெள்ளந்தியாக அறிமுகமான கஞ்சா கருப்பு இப்போது நாலும் தெரிஞ்ச விவரமான ஆளு. பிழைக்கிற ர ூட்டில் பிக்கப்பாகி வருகிறவர் அடுத்தக் கட்டத்துக்கு தாவியிருக்கிறார்.

இவர் நடிக்கும் படங்களில் ஒன்று காதல் மெய்ப்பட. துவாரகமாயி சினி புரொடக ் சன் பார்த்து படிங்க பல் சுளுக்கிடப் போகுது - படத்தை தயாரிக்கிறது. இயக்கம் ரவி ஆச்சாரியா. படத்தின் நகைச்சுவை பகுதியை தனியாக கையாளுகிறார் கஞ்சா கருப்பு. இவரது காமெடி போர ் ஷன் படத்தில் தனி ட்ராக்காக வருகிறது.

இன்றைய தேதியில் தனி காமெடி ட்ராக் அமைக்கும் அளவுக்கு பிரபலமாக இருப்பவர்கள் இரண்டே பேர். வடிவேலு, விவேக். மூ‌ன்ற ாவதாக இப்போது கஞ்சா கருப்பு. காதல் மெய்ப்பட ஒர்க்அவுட்டானால் கஞ்சா கருப்பின் தனியாவர்த்தனம் தொடர்கதையாகலாம்.

காதல் கதையான இதில் விஷ்ணுப்ரியன் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் மதுமிதா. திருமணத்துக்குப் பிறகும் மதுமிதா நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் இதுவும் ஒன்று.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அரசியல் வேண்டாம் எனக் கூறி கூலி படத்தின் அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்!

லைகா ஷங்கர் பிரச்சனை முடிந்தது.. தமிழகத்தில் ரிலீஸாகும் கேம்சேஞ்சர்!

உங்களுடைய முதல் இந்திப்படம் என்னுடைய தயாரிப்பில்தான்.. சிவகார்த்திகேயனுக்கு ஆஃபர் கொடுத்த் அமீர்கான்!

‘குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ‘விடாமுயற்சி’ என்ன ஆச்சு?

விஷாலுக்கு என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

Show comments