Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு கோடி-ஒரு செட்

ஒரு கோடி-ஒரு செட்
, சனி, 28 டிசம்பர் 2013 (14:02 IST)
அஜித் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் மற்றும் சந்தானம், விதார்த், பாலா ஆகியோர் நடித்திருக்கும் படம் வீரம்.
FILE

சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். மிகப் பிரம்மாண்டமான இந்தப் படத்தை விஜயா புரொடக்‌ஷன் சார்பாக பி.பாரதி ரெட்டி தயாரிக்கிறார். ஒரு அதிரடியான சண்டை காட்சி ரெயிலில் நடப்பதுபோல் வருகிறது.

இதன் வெளிப்பகுதி காட்சிகளை ஒடிசாவில் உள்ள சிங்கப்பூர் ரோட் என்ற இடத்தில் எடுத்து முடித்துவிட்டு, மீதமுள்ள சண்டை காட்சிகளை சென்னையில் இருக்கும் பின்னி மில்லில் ரெயிலின் உள் பகுதிகளைத்தான் ரூபாய் ஒரு கோடிக்கு செட் போட்டிருக்கிறார்கள்.
webdunia
FILE

இந்த சண்டை காட்சி படத்தில் மிகவும் பேசப்படும் என்று உற்சாகத்தில் இருக்கும் இயக்குனர் சிவா. படத்திற்கு யூ சான்றிதழ் பெற்றிருப்பதால் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil