Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்து வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கும் அமலா பால்

Webdunia
ஞாயிறு, 30 மார்ச் 2014 (17:08 IST)
சமுத்திரகனி தயாரித்து இயக்கி நடிக்கும் புதிய படத்தில் ஐந்து வித்தியாசமான கெட்டப்புகளில் தோன்றுகிறார் அமலா பால்.
கிருஷ்ணா (முன்பு கிட்ணா என்று கூறினார்கள்) என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் அடர்ந்த வனங்களில் உருவாகிறது.

மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர்களின் கதையாம். அமலா பாலும், சமுத்திரகனியும் இதில் ஒன்று முதல் நாற்பத்தைந்து வயதுவரையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

பலவேறு வயதுகளில் நடக்கும் கதை என்பதால் இருவருக்கும் படத்தில் ஐந்து வித்தியாசமான கெட்டப்புகளாம்.
 
இந்தப் படம் மைனாவைவிட பல மடங்கு சவாலான கதை. எனக்கு இப் படம் திருப்புமுனையாக அமையும் என்று அமலா பால் கூறியுள்ளார்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments