Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரைநிர்வாண போஸில் அசரடித்த ஜெய்ஹிந்த் 2 நாயகி

Webdunia
செவ்வாய், 10 ஜூன் 2014 (11:22 IST)
ஹேட் ஸ்டோரி 2 போஸ்டர்களைப் பார்த்து ஹாட்டாகி திரிகிறது பாலிவுட். திறந்த முதுகுடன் போஸ்டரில் சூட்டைக் கிளப்புகிறவர் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான, சுர்வின் சாவ்லா.
வஸந்தின் மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அர்ஜுனின் காதலி நீச்சல் வீராங்கனையாக நடித்தவர் சுர்வீன் சாவ்லா. அதுதான் அவருக்கு தமிழில் முதல் படம். 

அப்படத்தில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டானதால் தனது ஜெய்ஹிந்த் 2 வில் அவரையே நாயகியாக்கினார் அர்ஜுன்.
இடைப்பட்ட நேரத்தில் இந்தியில் ஹேட் ஸ்டோரி இரண்டாம் பாகத்தில் சுர்வீன் நடித்தார். காமம்தான் ஹேட் ஸ்டோரியின் கச்சாப் பொருள். அதற்காகவே முதல் பாகம் ஓடியது.

இரண்டாம் பாகத்தில் அந்தக் கச்சா பொருளை திறந்த முதுகுடனும், தாராள மனதுடனும் வழங்கியிருக்கிறார் சுர்வீன்.
 

படுக்கையறை காட்சி, முத்தக் காட்சி என்று படம்நெடுக பட்டையை கிளப்பியிருக்கிறார்.

அவரின் துணிச்சலைப் பார்த்து பாலிவுட்டே பதறிப் போயிருக்கிறது.
அவரின் துணிச்சலை நீங்களும் பாருங்களேன்.
 

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

Show comments