Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேங்கை – குற்றாலம் டூ காரைக்குடி

Webdunia
சனி, 18 டிசம்பர் 2010 (19:32 IST)
இப்போதெல்லாம் இயக்குனர்கள் ஹீரோவுக்காக காத்திருப்பதில்லை. ஹீரோ இல்லாத காட்சிகளை படம் பிடிக்க கிளம்பிவிடுகிறார்கள்.

குற்றாலத்தில் வேங்கை படப்பிடிப்பு நடந்தது. இதில் கலந்து கொண்ட தனுஷ் திடீரென சென்னைக்கு கிளம்ப... வேறு ஒரு இயக்குனர் என்றால் படப்பிடிப்பை நிறுத்தி அவர்களும் சென்னைக்கு பேக்கப் ஆகியிருப்பார்கள். ஆனால் இயக்குவது ஹ‌ ரியாயிற்றே.

படப்பிடிப்பை காரைக்குடிக்கு மாற்றி தனுஷ் இல்லாத காட்சிகளை எடுத்து வருகிறார். விரைவில் தனுஷும் படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments