Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாசிப் பருப்பு பாயாசம் செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
நெய் - 50 கிராம்
தேங்காய் பால் - 4 கப்
வெல்லம் - 2 கப் (துருவியது)
முந்திரி, காய்ந்த திராட்சை - தலா 10 கிராம்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
செய்முறை:
 
இரண்டு மேசைக்கரண்டி நெய் ஊற்றி, லேசான பொன்னிறம் வரும் வரை பாசிப் பருப்பை முதலில் வறுக்கவும். பிறகு போதுமான தண்ணீர்  ஊற்றி அதை வேக வைக்கவும். 2 சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லத்தைச் சூடாக்கி, பாகாக்கிக் கொள்ளவும்.
 
பின்னர் வெல்லப் பாகு, தேங்காய் பாலை வேகவைத்த பருப்பில் சேர்த்து குறைந்த தீயில் அவை திக்காக வரும்வரை கொதிக்க விடவும். மீதமுள்ள நெய்யில் முந்திரி பருப்புகளை வறுத்து, பாயாசத்தின் மேல் தூவவும். ஏலக்காய் தூள் சேர்த்து சூடாக பரிமாறவும். சுவையான பருப்பு  பாயாசம் தயார்.
 
குறிப்பு:
 
சாரப் பருப்பும் இதனுடம் சேர்க்கலாம். மேலும் பாலும் இதனுடன் சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆரோக்கியத்தை கெடுக்கும் இன்றைய பழக்க வழக்கங்கள்.. முக்கிய தகவல்கள்

சிறுநீரில் வெள்ளை நிற நுரை இருந்தால் ஆபத்தா?

குங்குமப்பூ சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? ஆச்சரியமான தகவல்..!

கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களா? இதை கண்டிப்பாக பின்பற்றுங்கள்..!

இதய நோயாளிகள் எடுக்க வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments