இ‌னி‌ப்பு ரொ‌ட்டி உ‌ப்புமா

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (11:39 IST)
தேவையான பொருட்கள்:
 
இ‌னி‌ப்பு ரொ‌ட்டி (‌ஸ்‌வீ‌ட்‌ பிர‌ட்) - 1 பா‌க்கெ‌ட் 

மு‌‌ந்‌தி‌ரி - 5 ‌கிரா‌ம்

திரா‌ட்சை - 5 ‌கிரா‌ம் 

ச‌ர்‌க்கரை - 2 தே‌க்கர‌ண்டி 

தே‌ங்கா‌ய் துருவ‌ல் - 1 க‌ப் 

 
செய்முறை:
 
‌முதலில் பிர‌‌ட்டை து‌ண்டுகளா‌க்‌கி ‌மி‌க்‌சி‌‌யி‌ல் போ‌ட்டு பொடியாக்கி கொ‌ள்ளவு‌ம். பிறகு ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சை ஆகியவற்றை போட்டு வறுக்கவும். 
 
பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து பிரட் தூள், சர்க்கரை போ‌ட்டு ந‌ன்கு கல‌ந்து சூடானது‌ம் அடுப்பை அணைத்து விடவும். லேசாக சூடு இருந்தால்தான் சர்க்கரை நன்றாகக் கலந்து இருக்கும். அதன் பிறகு துருவிய தேங்காய், ஏலப் பொடி, சேர்த்து நன்றாக கல‌க்கவு‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலியை போக்க சிறந்த உணவுகள்!. முயற்சி பண்ணி பாருங்க!..

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

Show comments