Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாசி பருப்பு இனிப்பு தோசை

பாசி பருப்பு இனிப்பு தோசை

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பாசிப்பருப்பு - 1 கப்
பச்சரிசி - 1/4 கப்
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

 
செய்முறை:
 
அரிசி, பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தனித் தனியாக அரைத்து கலந்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிதளவு தண்ணிர் விட்டு கெட்டியான பாகு காய்ச்சி வடிக்கட்டி மாவுடன் சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

பொடித்த ஏலக்காய், தேங்காய்த் துருவல் போட்டு நன்கு கலக்கவும். ஒரு கரண்டி மாவு விட்டு தோசையாக வார்க்கவும். இருபுறமும் நெய் விட்டு வெந்தவுடன் எடுக்கவும். சுவையான பாசி பருப்பு இனிப்பு தோசை தயார்.
 
குறிப்பு:
 
இதனையே மாவு அரைத்தவுடன் உப்பு சேர்த்து கடுகு, வெங்காயம், பச்சை மிலகாய் நறிக்கிப் போட்டு, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி மாவுடன் கலந்து காரத் தோசையாக சுடலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments