Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுலபமான சுவையான பாசிப்பருப்பு லட்டு செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பாசிப் பருப்பு - 2 கப்
சர்க்கரை - 2 கப் 
நெய் 200 கிராம் 
ஏலக்காய் - 6 
முந்திரி உடைத்தது - 50 கிராம்
செய்முறை:
 
முந்திரியை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் பாசிப் பருப்பை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை  வறுத்து ஆற வைத்து மிக்சியில் அரைக்கவும். 
 
அரைத்த மாவை சலித்து கொள்ளவும். மிக்சியில் சர்க்கரையை போட்டு பொடித்து கொள்ளவும். ஒரு தட்டில் அரைத்த மாவு, சர்க்கரை, ஏலக்காய் துள், வறுத்த முந்திரி அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
 
வாணலியில் 200 கிராம் நெய் ஊற்றி உருக்கவும். நெய் கருகாமல் சூடானவுடன் அதை மாவின் மேல் ஊற்றவும். அதை மாவை கலந்து வெதுவெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடித்து ஆற விடவும். அவ்வளவுதான் சுவையான லட்டு தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments