முதல் நாளைவிட எகிறிய ’டாக்டர் 2வது நாள் வசூல்: ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (08:55 IST)
சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர் திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கிடைத்துள்ளதை அடுத்து திரையரங்குகளில் கூட்டம் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படம் முதல் நாளில் தமிழகம் முழுவதும் 7.45 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் 2-வது நாளில் முதல் நாள் வசூலை விட அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இரண்டு நாளிலும் சேர்ந்து சுமார் 16 கோடி வசூல் செய்ததாகவும் கடந்த சில மாதங்களில் இது போன்ற வெற்றிப் படம் தமிழில் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர் 
 
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றதை அடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது யாகி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எடிட்டிங் நடக்கும்போதே தெரியும்.. அந்தப் படம் தேறாது! - இரண்டாம் உலகம் தோல்வி குறித்து ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஓபன் டாக்!

ரஜினி, கமல் படத்தில் இருந்து விலகியது ஏன்? தேர்தலுக்கு பின் புதுவிளக்கம் அளித்த சுந்தர் சி..!

ஸ்வாகதா சொல்றது பொய்!. அது ஒரு லவ் மேட்டர்!.. பாடகி சுசித்ரா பகீர்!...

திறமைக்கு இடமில்லையா? ஷோபனா போன்ற ஜாம்பவான்களைக் கூப்பிடுங்க.. ரியாலிட்டி ஷோக்களை வெளுத்த வனிதா

அடுத்த கட்டுரையில்
Show comments