Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவருக்கு நான் அம்மா மாதிரி - நைசா பேசி எஸ்கேப் ஆன ராஷ்மிகா!

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (08:08 IST)
சமந்தாவுக்கு நான் அம்மா மாதிரி - ராஷ்மிகா மந்தனா பேட்டி!
 
இந்திய சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அறிமுக படமே அவருக்கு விருதுகள் குவித்தது. 
 
அதை தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் க்ரிக் பார்ட்டி படத்தில் ஹீரோவாக நடித்த ரக்‌ஷித் ஷெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் கீதா கோவிந்தம் ஹிட் அடித்ததால் அவரை கழட்டிவிட்டு விஜயதேவரகொண்டா மீது காதலில் விழுந்தார். 
 
பின்னர் பேட்டி ஒன்றில் தன்னுடைய திரைப்பயணம் குறித்தும் அதன் வெற்றிகளை குறித்தும்  பேசிய ராஷ்மிகா தன்னை வளர்த்துவிட்ட இயக்குனர் ரிஷப் ஷெட்டியையோ ரக்‌ஷித் ஷெட்டியை பற்றியோ எதுமே பேசவில்லை. இதனால் கன்னட திரைப்படங்களில் அவர் நடிக்க கூடாது என ரெட் கார்ட் கொடுத்து ஒதுக்கியது. 
 
அதையடுத்து பாலிவுட் சினிமாவில் மட்டும் தான் நல்ல நல்ல ரொமான்டிக் பாடல்கள் உள்ளது. தென்னிந்திய சினிமாக்களில் ஐட்டம் பாடல்கள், கவர்ச்சி குத்து டான்ஸ், கில்மா பாடல்கள் தான் உள்ளது என கூறி தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். 
 
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சுமந்தா குறித்து பேசிய ராஷ்மிகா, அவருக்கு நான் ஒரு possessiveஅம்மா மாதிரி. சமந்தாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் நல்ல குணம் கொண்டவர். அவர் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன் என சர்ச்சையில் சிக்காதவாறு நைசா பேசி எஸ்கேப் ஆகிவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் லுக் ஃபோட்டோ ஆல்பம்!

கடலுக்கு நடுவே கண்கவர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா!

சிம்பு படம் குறித்த அப்டேட்டை வெளியிட்ட அஷ்வத் மாரிமுத்து!

காட்டில் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி விலங்குகளை துன்புறுத்துகிறார்கள்… காந்தாரா படக்குழு மேல் எழுந்த குற்றச்சாட்டு!

அடுத்த சிரிப்பு வெடி from சந்தானம்… டிடி நெக்ஸ்ட் லெவஸ் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்