பணத்துக்காக தான் நடிக்க வந்தேன் - உண்மையை உளறி டாப் நடிகை!

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (12:32 IST)
தான் நடிக்க வந்ததே பணத்துக்காக தான் என டாப் நடிகை ஒருவர் கூறியிருப்பது அதிர்ச்சியளித்துள்ளது. 
 
செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார். 
 
அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம், மாஃபியா, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படத்தில் நடித்துள்ளார்.
 
இந்நிலையில் பேட்டி ஒன்று தான் சினிமாவிற்கு வந்தது குறித்து பேசிய அவர், நான் நடிக்க வந்த புதிதில் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா? என்ற எண்ணம் இருந்தது. ஆனால் நடித்தால் பணம் வருகிறது என்று கூறியதால் தான் நடித்தேன்’ என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காதலர் தினம் படத்தில் அஜித் நடிக்க வேண்டியதா? தயாரிப்பாளர் சொன்ன ஷாக் தகவல்

ரஜினியின் கடைசிப்படம் இதுதான்!.. ரசிகர்களை அப்செட் ஆக்கிய அப்டேட்!...

பிரபல நடிகையை கழிவறையில் ரகசிய வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் போட்ட மர்ம நபர்.. அதிர்ச்சி தகவல்..!

லைகாவிடம் பெற்ற கடன் குறித்த வழக்கு: நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி..!

ரஜினி மாதிரி விஜய் இல்ல!.. இதுதான் ரெண்டு பேருக்கும் வித்தியாசம்!. மன்சூர் வேதனை!...

அடுத்த கட்டுரையில்
Show comments