எனக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன் அதுதான் - நடிகை ஆலியா பட் ஓபன் டாக்

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2017 (12:00 IST)
உடல் உறவில் தனக்கு பிடித்த பொசிஷன் இதுதான் எனக்கூறி பாலிவுட் நடிகை அலியா பட் அதிர வைத்துள்ளார்.


 

 
தற்போதெல்லாம் பாலிவுட் நடிகைகள் பேட்டி கொடுக்கும் போது மிகவும் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். சமீபத்தில், காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரியங்கா சோப்ரா, தன்னுடைய ஆண் நண்பருடன் போன் செக்ஸ் மற்றும் அறையிலிருந்த விளக்கை அணைக்காமலேயே உடலுறவு வைத்துக் கொண்டேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
தற்போது ஆலியா பட் அடுத்த அணு குண்டை வீசியுள்ளார். சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டியளித்த ஆலியா “உடல் உறவை பொறுத்த வரை எனக்கு கிளாசிக் மிஷனரி பொசிஷன் தான் மிகவும் பிடிக்கும். ஏனெனில் நான் மிகவும் எளிமையானவள்” எனக் கூறி பாலிவுட்டை அதிர வைத்துள்ளார்.


\

 
கவர்ச்சி நடிகை சன்னி லியோன் போல் நடிக்க ஆசைப்படுகிறேன் என சமீபத்தில் ஆலியா பட் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்திருந்தார். தற்போது தனக்குப் பிடித்த செக்ஸ் பொசிசன் பற்றி கூறியுள்ளார். 
 
பாலிவுட் நடிகைகள் தங்களுடைய அந்தரங்க விவகாரங்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருவது அதிகரித்து வருகிறது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கர பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!.. வாயா என் கர சாமி பாடல் வீடியோ...

மீண்டும் தள்ளிப்போகும் கருப்பு ரிலீஸ் தேதி!.. சூர்யா ஃபேன்ஸ் பாவம்..

சூர்யாவுடன் இணையும் சிம்பு!.. அதுவும் வேற லெவல் கேரக்டர்!..

திருமணமாகி 15 நாள் தான் ஆச்சு.. அதற்குள் சட்ட நடவடிக்கி எடுப்பேன் என மிரட்டிய ராஷ்மிகா மந்தனா..!

விஜய் பற்றிய கேள்விக்கு சைலன்ஸ்!.. ஆனா வந்தது விஜயோட கார்?.. என்னமோ இருக்கு!...

அடுத்த கட்டுரையில்