Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசிய பேட்மி‌ன்டன் - அரை‌யிறுதியில் வெ‌‌ளியே‌றினா‌ர் சாய்னா

Webdunia
ஞாயிறு, 20 ஜனவரி 2013 (10:44 IST)
FILE
கோலாலம்பூரில் நடந்து வர ு‌ம் மலேசிய ஓபன் பேட்ம ி‌ன ்டன் போட்ட ி‌யி‌ல் பெண்கள் ஒற்றையர் அர ை‌ய ிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால ், ‌சீன தையே ‌வீரா‌ங்கனையுட‌ன் தோ‌ல்‌வி அடை‌ந்து வெ‌ளியே‌றினா‌ர்.

6 ம் நிலை வீராங்கனை சு இங் தாய ை, சா‌ய்னா நேவா‌ல் சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சாய்னா நேவால் 20-22, 14-22 என்ற நேர்செட்டில் சீன தைபே வீராங்கனை சு இங் தாயிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

சு இங் தாயிடம், சாய்னா தோல்வியை சந்திப்பது இது 2வது முறையாகும். ஏற்கனவே 2011ம் ஆண்டில் நடந்த டென்மார்க் ஓபன் போட்டியில் அவரிடம் தோல்வி கண்டு இருந்தார்.

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

Show comments