Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதனை படை‌த்து வரு‌ம் கால்பந்து வீர‌ர் மெஸ்சி

Webdunia
புதன், 9 ஜனவரி 2013 (12:33 IST)
PTI
உலகின ் சிறந் த கால்பந்த ு வீரருக்கா ன விருத ை அர்ஜென்டின ா வீரர ் மெஸ்ச ி தொடர்ந்த ு 4 வத ு முறையா க வென்ற ு சாதன ை படைத்துள்ளார ்.

சர்வதே ச கால்பந்த ு சம்மேளனம ் ( பிப ா) ஆண்டுதோறும ் உலகின ் சிறந் த வீரர ை தேர்ந்தெடுத்த ு விருத ு வழங்க ி கவுரவித்த ு வருகிறத ு. இதன்பட ி 2012 ஆம ் ஆண்டில ் கால்பந்தில ் அசத்தி ய சிறந் த வீரருக்க ு விருத ு வழங்கும ் விழ ா சுவிட்சர்லாந்தின ் சூரிச ் நகரில ் நடந்தத ு.

விருதுக்கா ன இறுத ி களத்தில ் அர்ஜென்டின ா கேப்டன ் லயனல ் மெஸ்ச ி, போர்ச்சுகல ் நட்சத்தி ர வீரர ் கிறிஸ்டியன ோ ரொனால்ட ோ, ஸ்பெயின ் முன்னண ி வீரர ் ஆண்ட்ரஸ ் இனியஸ்ட ா ஆகியோர ் போட்டியிட்டனர ். 3 பேரில ் தலைச்சிறந் த வீரர ை தேர்வ ு செய் ய கால்பந்த ு அணிகளின ் பயிற்சியாளர்கள ், கேப்டன்கள ், பத்திரிகையாளர்கள ் வா‌க்க‌ளி‌த்தன‌ர்.

இதன ் முடிவில ் 41.60 சதவீதம ் வா‌க்‌கு பெ‌ற்ற லயனல ் மெஸ்ச ி, இந் த ஆண்டுக்கா ன சிறந் த கால்பந்த ு வீரருக்கா ன தங்கப்பந்த ு விருத ை தட்டிச்சென்றார ். 2 வத ு இடம ் பிடித் த கிறிஸ்டியான ோ ரொனால்டோவுக்க ு 23.68 சதவீதமும ், இனியஸ்டாவுக்க ு 10.91 சதவீதமும் வா‌க்க ுகள ் கிடைத்த ன.

மெஸ்ச ி அர்ஜென்டின ா அணிக்க ு மட்டுமின்ற ி, ஸ்பெயினில ் புகழ்பெற் ற பார்சிலோன ா கிளப்புக்காகவும ் விளையாட ி வருகிறார ். கிளப ் மற்றும ் சர்வதே ச போட்டிகள ை சேர்த்த ு 2012 ஆம் ஆண்டில ் மட்டும ் அவர ் 91 கோல்கள ் அடித்துள்ளார ். இதன ் மூலம ் ஓர ் ஆண்டில ் அதி க கோல்கள ் அடித்தவரா ன ஜெர்மனியின ் ஜெர்ஹார்ட ு முல்லரின ் (85) 40 ஆண்ட ு கா ல சாதனையையும ் சமீபத்தில ் முறியடித்தார ்.

களத்தில ் இறங்க ி விட்டால ், மின்னல ் வேகத்தில ் பந்த ை கடத்த ி சென்ற ு லாவகமா க கோல ் போடுவதில ் மெஸ்ச ி கில்லாட ி. இதனால ் தான ் அவர ் இந் த முறையும ் ‘பிபா’வின ் நாயகனா க அறிவிக்கப்பட்டிருக்கிறார ்.

25 வயதா ன மெஸ்ச ி, இந் த விருத ை பெறுவத ு இத ு 4 வத ு முறையாகும ். அதிலும ் நான்க ு முறையும ் (2009, 2010, 2011, 2012) தொடர்ச்சியா க பெற்றிருப்பத ு இன்னொர ு விசேஷமாகும ். இதன ் மூலம ் இந் த விருத ை அதி க முற ை வென்றவர ் என் ற சிறப்புக்கும ் சொந்தக்காரர ் ஆகியிருக்கிறார ். இதற்க ு முன்ப ு அதிகபட்சமா க பிரான்சின ் ஜிடேன ், பிரேசிலின ் ரொனால்ட ோ ஆகியோர ் தல ா 3 முற ை இந் த விருத ை பெற்றிருந்தனர ். அவர்கள ை கடந்த ு மெஸ்ச ி புதி ய சாதன ை படைத்திருக்கிறார ்.

இது கு‌றி‌த்து மெஸ்ச ி கூறுகையில ், '' உண்மைய ை சொல் ல வேண்டும ் என்றால ், தொடர்ந்த ு 4 வத ு முறையா க இந் த விருத ை பெற்றத ை என்னால ் நம் ப முடியவில்ல ை. கொஞ்சம ் பதற்றத்துடன ் உணர்ச்சிபூர்வமா ன நிலையில ் உள்ளேன ். எனத ு கிளப ் ( பார்சிலோன ா) வீரர்களுடன ் குறிப்பா க இங்குள் ள இனியஸ்டாவுடன ் இந் த விருத ை பகிர்ந்த ு கொள் ள ஆசைப்படுகிறேன ். கிளப ் போட்டியில ் இனியஸ்டாவுடன ் ஒவ்வொர ு நாளும ் பயிற்சியில ் ஈடுபடுவத ு பெருமைக்குரி ய விஷயமாகும ்'' என்றார ்.

2012 ஆம ் ஆண்டின ் சிறந் த கால்பந்த ு வீராங்கனையா க 32 வயதா ன அமெரிக்காவின ் அப்ப ி வாம்பேச ் (20.67 சதவீ த வா‌க்குக‌ள ்) தேர்வ ு செய்யப்பட்டார ். லண்டன ் ஒலிம்பிக்கில ் தங்கப்பதக்கம ் வென் ற அமெரிக் க பெண்கள ் கால்பந்த ு அணியில ் வாம்பேச்சும ் இடம ் பெற்றிருந்தார ்.

அமெரிக் க வீராங்கன ை ஒருவர ் இந் த விருத ை பெறுவத ு கடந் த 10 ஆண்டுகளில ் இதுவ ே முதல ் முறையாகும ். 5 முற ை இந் த விருத ை பெற் ற சாதனையாளரா ன பிரேசிலின ் மார்த ா 2 வத ு இடத்திற்க ு தள்ளப்பட்டார ். அவருக்க ு ஓட்டெடுப்பில ் 13.50 சதவீ த ஆதரவ ே கிடைத் தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

Show comments