Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : கா‌லிறு‌தி‌யி‌ல் சாய்னா

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2012 (10:30 IST)
டென்மார்க ் ஓபன ் சீரிஸ ் பேட்மிண்டன ் மகளிர ் ஒற்றையர ் காலிறுதியில ் இந்தியாவின ் நட்சத்தி ர வீராங்கன ை சாய்ன ா நேவால ், இன்ற ு உள்ளூர ் வீராங்கன ை டின ே பான ை எதிர்கொள்கிறார ்.

த ர நிலையில ் 4 வத ு இடத்தில ் உள் ள சாய்ன ா நேவால ், த ர நிலையில ் 6 வத ு இடத்தில ் உள் ள டென்மார்க ் வீராங்கன ை டின ே பானுடன ் இதுவர ை 7 முற ை நேருக்க ு நேர ் மோதியுள்ளார ்.

இதில ் 4 போட்டிகளில ் சாய்ன ா வெற்ற ி பெற்றுள்ளார ். அண்மையில ் நடந்த ு முடிந் த லண்டன ் ஒலிம்பிக ் காலிறுத ி ஆட்டத்தில ் சாய்ன ா வெற்ற ி பெற்ற ு, டின ே பான ை ஒலிம்பிக்கிலிருந்த ு வெளியேற்றினார ்.

கடந் த ஆண்ட ு நடைபெற் ற டென்மார்க ் ஓபன ் சீரிஸ ் பேட்மிண்டன ் போட்டியில ் இருவரும ே காலிறுதிக்க ு முந்தை ய சுற்றில ் தோல்வியடைந்த ு வெளியேறி ய நிலையில ் இருவரும ் இன்ற ு காலிறுதியில ் பலப்பரிட்ச ை நடத்துகின்றனர ்.

சொந் த மண்ணில ் நடைபெறும ் இந்தப ் போட்டியில ் டின ே பான ் ஒருமுற ை கூ ட சாம்பியன ் பட்டம ் வென்றதில்ல ை என்பத ு குறிப்பிடதக்கத ு.

நேற்ற ு நடைபெற் ற 2 வத ு சுற்ற ு ஆட்டத்தில ், ஜப்பான ் வீராங்கன ை மினாட்ச ு மிதானிய ை 21-14, 21-14 என் ற நேர்செட்களில ் வீழ்த்த ி சாய்ன ா நேவால ் காலிறுதிக்க ு முன்னேறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

Show comments