Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யு.எ‌ஸ். ஒப‌ன்- கா‌லிறு‌தி‌யி‌ல் பெடரர், மு‌ர்ரே

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2012 (13:06 IST)
நியூயா‌ர்‌க்‌கி‌ல் நட‌ந்து அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், இ‌ங்‌கிலா‌ந்‌தி‌ல் ஆ‌ன்டி மு‌ர்ரே க ா‌ய ிறுதிக்கு முன்னேற ின‌ர்.

நே‌ற்‌றிரவு நட‌ந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4வது சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரர் சு‌வி‌ட்ச‌ர்ல‌ா‌ந்‌தி‌ன் ரோஜர் பெடரர், 23ம் நிலை வீரர் அமெ‌ரி‌க்கா‌வி‌ன் மார்ட் பிஷ்சை எதிர்கொள்ள இருந்தார். இருதய துடிப்பு பிரச்சனை காரணமாக மார்ட் பிஷ் போட்டியில் இருந்து விலகியதால் பெடரர் கா‌ல ிறுதிக்கு முன்னேறினார். கால் இறுதியில் பெடரர், தாமஸ் பெட்ரிச்சை சந்திக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 6-4, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் கனடாவின் மிலோச் ரானிச்சை தோற்கடித்து க ா‌ல ிறுதிக்குள் நுழைந்தார்.

இன்னொரு ஆட்டத்தில் குரோஷிய வீரர் மரின் சிலிச் 7-5, 6-4, 6-0 என்ற நேர்செட்டில் சுலோவக்கியா வீரர் மார்ட்டின் கிசானை தோற்கடித்து க ா‌ல ிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். கால் இறுதியில் ஆன்டி முர்ரே-மரின் சிலிச் மோதுகிறார்கள்.

மற்றொரு ஆட்டத்தில் செக்குடியரசு வீரர் தாமஸ் பெட்ரிச் 7-6 (7-4), 6-4, 6-1 என்ற நேர்செட்டில் நிகோலஸ் அல்மாக்ரோவை ‌ வீ‌ழ்‌த்‌தி க ா‌ல ிறுதிக்கு தகுதி பெற்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான மைதானம் இதுதான்!

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

Show comments