Webdunia - Bharat's app for daily news and videos

Install App

200மீ மெட்லி நீச்சல்: பெல்ப்ஸ் தங்கம்; மொத்தம் 16

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2012 (15:43 IST)
லண்டன் ஒலிம்பிக் 200மீ ஆடவர் மெட்லி நீச்சலில் அமெரிக்க தங்க மகன் பெல்ப்ஸ் தங்கம் வென்று ஒலிம்பிக்கில் தனது தங்கப்பதக்க எண்ணிக்கையை 16ஆக உயர்த்தினார். மேலும் அவரது ஒலிம்பிக் மொத்த பதக்க எண்ணிக்கை 20ஆக் அதிகரித்துள்ளது.

சக வீரர் லோக்டே வெள்ளி வென்றார். லோக்டே 200மீ பேக் ஸ்ட்ரோக் நீச்சலில் வெண்கலம் வென்றார். 200மீ மெட்லியில் ஹங்கேரி வீரர் லாஸ்லோ சீசே வெண்கலம் வென்றார்.

200 மீ பேக் ஸ்ட்ரோக்கில் டைலர் கிளேரி தங்கம் வென்றார். 200மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் அமெரிக்காவின் ரெபெக்கா சோனி தங்கம் வென்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

Show comments