Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒ‌லி‌ம்‌பி‌க்‌கி‌ல் பதக்கமா? உறுதி‌யி‌ல்லை எ‌ன்‌கிறா‌ர் சானியா

Webdunia
சனி, 14 ஜூலை 2012 (09:27 IST)
'' ல‌ண்ட‌ன் ஒ‌லி‌ம்‌பி‌க் போ‌ட்டி‌யி‌ல் பதக்கம் வெல்வோம் என்று எந்த உறுதிமொழியும் அளிக்க முடியாத ு'' எ‌ன்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஒலிம்பிக் போட்டியில் கலப்பு இரட்டையரில் லியாண்டர் பயசுடனும், பெண்கள் இரட்டையரில் ருஷ்மி சக்ரவர்த்தியுடனும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இணைந்து விளையாடுகிறார்.

மும்பையில் டி.வி. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சானியாவிடம், ஒலிம்பிக்கில் டென்னிசில் எத்தனை பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கேட்ட போது `எத்தனை பதக்கங்கள் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து கூறுவது நியாயமற்றது எ‌ன்றா‌ர்.

அனைத்து வீரர், வீராங்கனைகளும் நெருக்கடியுடன் தான் ஒலிம்பிக்குக்கு போகிறார்கள் எ‌ன்று கூ‌றிய சா‌னியா, எனவே பதக்கம் வெல்வோம் என்று எந்த உறுதிமொழியும் அளிக்க முடியாது. ஆனால் எங்களது 100 சதவீத திறமையை வெளிப்படுத்துவோம் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

Show comments