Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கிரா‌ண்‌ட்‌ஸ்லா‌மி‌‌ல் அ‌திக வெ‌ற்‌றி - ரோஜர் பெடரர் உலக சாதனை

Webdunia
வியாழன், 31 மே 2012 (10:41 IST)
பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் 2வது சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் கிராண்ட்ஸ்லாமில் அதிக வெற்றிகள் பெற்றவர் என்ற புதிய சாதனையை ரோஜர் பெடரர் படைத்துள்ளார ்.

பார ி‌ஸி‌ல் நட‌ந்து வரு‌ம் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்ட ி‌யி‌ல் ஆண்கள் ஒற்றையர் 2வது சுற்றில் 3ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-3, 6-2, 6-7 (6), 6-3 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் அட்ரியன் உன்கரை தோற்கடித்தார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டி வரலாற்றில் பெடரரின் 234வது ஒற்றையர் வெற்றி இதுவாகும். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற வீரர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

இதற்கு முன்பு அமெரிக்காவின் ஜிம்மி கான்னோர்ஸ் 233 வெற்றிகள் பெற்றதே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

Show comments