Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபா‌ய் ஓபன் - பூப‌தி ஜோடி சா‌ம்‌பிய‌ன்

Webdunia
ஞாயிறு, 4 மார்ச் 2012 (13:19 IST)
துபா‌ய் ஒப‌ன் டென்னிஸ ் போட்டியில ் இந்தியாவின ் மகேஷ ் பூபத ி- ரோகன ் போபண்ண ா ஜோட ி சாம்பியன ் பட் ட‌த்தை கை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளது.

போலந்தின ் ஃபிரிஸ்டன்பர்க ் - மட்கோவிஸ்க ி இணைய ை இறு‌த ி‌ப் போ‌ட்டி‌யி‌‌ல் எ‌தி‌ர்‌த்து ‌விளையாடி பூப‌தி ஜோடி ஆ‌ட்‌ம் மிகவும ் விறுவிறுப்ப ை ஏற்படுத்தி யது.

இந் த போட்டியில ் பூபத ி - போபண்ண ா இண ை 6- 4, 3-6, 10-5 என் ற மூன்ற ு செட்களில ் போராட ி வெற்ற ி பெற்றத ு. சமீபத்தில ் இ‌ந்த ஜோட ி வென்ற முதல ் பட் ட‌ம் இதுவாகு‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Power Playயில் மோசமான தொடக்கம்.. 20 டாட் பால்கள்.. 2 விக்கெட்டுக்கள்.. தலைநிமிராத சிஎஸ்கே..!

டாஸில் தோல்வி அடைந்த தோனி.. கொல்கத்தா எடுத்த முடிவு என்ன? ஆடும் 11 பேர்கள் யார் யார்?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணியில் இணைவது யார்?... நான்கு பேர் லிஸ்ட்டில்!

துரோகி வறான் பாரு.. ப்ராவோ வந்தபோது தோனி சொன்ன அந்த வார்த்தை! - வைரலாகும் வீடியோ!

110 கோடி ரூபாய் வருமானம் பெற்ற விளம்பர நிறுவனத்தைக் கழட்டிவிட்ட கோலி!

Show comments