Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சரியாக விளையாடவில்லை - சோம்தேவ்

Webdunia
புதன், 5 ஜனவரி 2011 (11:17 IST)
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் பெல்ஜிய நாட்டு தகுதிச்சுற்று வீரர் டேவிட் காஃபினிடம் 2- 6, 4- 6 என்று தோல்வி தழுவிய இந்தியாவின் முதன்மை ஒற்றையர் நட்சத்திர வீரர் சோம்தேவ் தேவ் வர்மன் தான் சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்தார்.

" காஃபின் அபாரமாக விளையாடினார், நான் சரியாக விளையாடவில்லை. தோல்வி எனக்கு ஏமாற்றமளிக்கிறது ஏனெனில் நான் பயிற்சியின் போது சரியாகவே பந்துகளை அடித்து வந்தேன். இந்த சீசன் போக்கப்போக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று நம்புகிறேன்."

வலை அருகே வந்து காஃபின் ஆக்ரோஷ ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்த சோம்தேவினால் சரியாக அதனை எதிர்கொள்ள முடியாமல் போனது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

நானோ கிரிக்கெட் வாரியமோ எதாவது சொன்னோமா?... தன்னைப் பற்றிய வதந்திக்கு ஷமி வருத்தம்!

Show comments