Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஏ-டிவிஷன் கைப்பந்து

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2010 (10:40 IST)
சென்ன ை மாவட் ட கைப்பந்த ு சங்கம ் சார்பில ் எஸ ். ஆர ். எம ். பல்கலைக ் கழகம ் ஆதரவுடன ் சென்ன ை மாவட் ட “ஏ ” டிவிசன ் சீனியர ் கைப்பந்த ு லீக ் போட்ட ி சென்னையில ் நடத்தப்படுகிறத ு.

எஸ ். ஆர ். எம ்.- சென்ன ை மாவட் ட “ஏ ” டிவிசன ் கைப்பந்த ு “லீக் ” போட்ட ி வருகி ற 26- ந்தேத ி முதல ் ஜனவர ி 12- ந ் தேத ி வர ை எழும்பூர ் மேயர ் ராதாகிருஷ்ணன ் ஸ்டேடியத்தில ் நடக்கிறத ு.

இதன ் ஆண்கள ் பிரிவில ் நடப்ப ு சாம்பியன ் ஐ.ஓ. ப ி., 2- வத ு இடத்த ை பிடித் த சுங் க இலாக ா, இந்தியன ் வங்க ி, தெற்க ு ரெயில்வ ே, எஸ ். ட ி.ஏ. ட ி, ஐ. ச ி. எப ், சத்யபாம ா பல்கலைக்கழகம ், பனிமலர ் என்ஜினீயரிங ் கல்லூர ி, ப ி. எஸ ். என ். எல ்., தமிழ்நாட ு போலீஸ ் ஆகி ய 10 அணிகள ் பங்கேற்கின்ற ன.

பெண்கள ் பிரிவில ் டாக்டர ் சிவந்த ி கிளப ், செயிண்ட ் ஜோசப்ஸ ் என்ஜ ி னீயரிங ் கல்லூர ி, ஜ ி. க ே. எம ். கிளப ், தமிழ்நாட ு போலீஸ ், எஸ ். ட ி.ஏ. ட ி., வேல்ஸ ் பல்கலைக்கழகம ், க ே. ச ி. ஜ ி, நெடுங்காட ு ஸ்போர்ட்ஸ ் கிளப ் ஆகி ய 8 அணிகள ் பங்கேற்கின்ற ன.

ஒவ்வொர ு அணியும ் மற் ற அணியுடன ் தல ா ஒர ு முற ை மோதும ். அதி க புள்ளிகள ் பெறும ் அண ி சாம்பியன ் பட்டம ் பெறும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்… சஞ்சய் மஞ்சரேக்கர் அறிவுரை!

ஏன் ஷுப்மன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு?... அதிருப்தியை வெளியிட்ட ஸ்ரீகாந்த்!

துணை கேப்டன் யார்? ரோஹித் சர்மா - கவுதம் கம்பீர் உரசல்!? காரணமான ஹர்திக் பாண்ட்யா!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன மே.இ.தீவுகள்..!

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு தாமதம்… ரசிகர்கள் புலம்பல்!

Show comments