Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கிரிக்கெட் இந்திய உத்தேச அணி அறிவிப்பு

Webdunia
சனி, 18 டிசம்பர் 2010 (16:28 IST)
இந்தியா, இலங்கை, வங்கதேசம் இணைந்து நடத்தும் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான 30 வீரர்கள் கொண்ட இந்திய உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இர்ஃபான் பத்தான் இல்லை, ராகுல் திராவிட் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது அவரும் அழகைக்கப்படவில்லை. அஷ்வின், யூசுப் பத்தான், புஜாரா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அஜயன்கா ரஹானே அணியில் சேர்க்கபட்டுள்ளார். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், பார்த்தீவ் படேல், விருத்திமான் சகா ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அணி விவரம்: தோனி, கம்பீர், சேவாக், சச்சின், விரட் கோலி, யுவ்ராஜ் சிங்க், ரெய்னா, ஹர்பஜன் சிங்க், ஜாகீர், நெஹ்ரா, ஸ்ரீசாந்த், முனாஃப் படேல், இஷாந்த் ஷர்மா, வினய் குமார், விஜய், ரோஹித் ஷர்மா, ரவீந்தர் ஜடேஜா, அஜயன்கா ரஹானே, சௌரவ் திவாரி, யூஸுப் பத்தான், பார்த்தீவ் படேல், ஆர்.அஷ்வின், சஹா, கார்த்திக், ஷிகார் தவான், அமித் மிஷ்ரா, சாவ்லா, புஜாரா, ஓஜா,பிரவீண் குமார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AUS vs PAK ODI: சொந்த மண்ணிலேயே வீழ்ச்சி அடைந்த ஆஸ்திரேலியா! - 22 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சாதனை!

தோனி விரும்பும்வரை சி எஸ் கே அணியின் கதவுகள் திறந்தே இருக்கும்… காசி விஸ்வநாதன் பேட்டி!

கம்பீருக்கு தயாராகிக் கொண்டிருக்கும் ஆப்பு… பார்டர் கவாஸ்கர் தொடர்தான் கடைசி வாய்ப்பு – பிசிசிஐ ஆலோசனை!

என்னால் கிரிக்கெட் விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.. ஐபிஎல் எண்ட்ரி குறித்து ஆண்டர்சன் பதில்!

விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து முடிவை மாற்றிக்கொண்ட ரோஹித் ஷர்மா!

Show comments