Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின் உலக சாதனைக்கு அங்கீகாரம்

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2010 (11:54 IST)
டைம்ஸ ் பத்திரிக ை வெளியிட்டுள் ள 2010- ம ் ஆண்டின ் சிறந் த 10 விளையாட்ட ு நிகழ்வுகள ் பட்டியலில ், தென ் ஆப்பிரிக்காவுக்க ு எதிரா ன ஒர ு நாள ் ஆட்டத்தில ் சச்சின ் டெண்டுல்கர ் 200 ரன்கள ் குவித்தத ு இடம்பெற்றுள்ளத ு.

லண்டனிலிருந்த ு வெளியாகும ் உலகின ் முன்னண ி பத்திரிகையா ன டைம்ஸ ், இந் த ஆண்டின ் மிகச ் சிறந் த முதல ் 10 விளையாட்ட ு நிகழ்வுகளைப ் பட்டியலிட்டுள்ளத ு. அதில ்,

" விளையாட்டில ் சி ல சாதனைகள ் எளிதில ் முறியடிக் க முடியாததா க இருக்கும ். அந் த வகையில ் கிரிக்கெட்டில ் இந்தியாவின ் சச்சின ் டெண்டுல்கர ், பலம ் வாய்ந் த தென ் ஆப்பிரிக் க அணிக்க ு எதிரா ன ஒர ு நாள ் ஆட்டத்தில ் 200 ரன்களைக ் குவித்ததும ் ஒர ு மகத்தா ன சாதனையாகும ்.

கிரிக்கெட்டில ் அதி க ரன்கள ் குவித்த ு முதலிடத்தில ் இருக்கும ் சச்சின ், குவாலியரில ் கடந் த பிப்ரவர ி மாதம ் நடந் த தென ் ஆப்பிரிக்காவுக்க ு எதிரா ன ஆட்டத்தில ் இரட்ட ை சதத்த ை எட்டி ய விதம ் பரவசமூட்டுவதா க இருந்தத ு.

அந் த ஆட்டத்தில ் " லிட்டில ் மாஸ்டர ்' சச்சின ் 199 ரன்கள ் அடித்திருந்தபோத ு, மைதானத்தில ் குழுமியிருந் த ரசிகர்கள ் உற்சாகக ் கூச்சலிட்டும ், இந்தி ய தேசியக ் கொடிய ை ஏந்தியும ் உச்சக்கட் ட பரவசத்தில ் இருந்தனர ். அவர ் மேலும ் 1 ரன ் எடுத்த ு 200 ரன்களைத ் தொட்டத்தருணம ், உல க கிரிக்கெட ் ரசிகர்கள ் மனதில ் என்றும ் அழியாத ு நிலைபெற்றுவிட்டத ு'' என்ற ு டைம்ஸ ் பத்திரிக ை புகழ்ந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

தங்க முட்டையிடும் வாத்தை கொன்னுடாதீங்க! - பும்ரா குறித்து முகமது கைஃப் கவலை!

Show comments