Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2010 (12:23 IST)
சீனாவின் குவாங்சூவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் துப்பாக்கி சுடுதல் டிராப் நிகழ்வில் ஆடவர் அணிப் பிரிவு போட்டிகளில் இந்திய அணிக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.

மானவ்ஜித், மன்ஷேர், சொராவர் ஆகிய வீரர்கள் கொண்ட இந்திய அணி 341 புள்ளிகள் மட்டுமே பெற்று 3-வது இடம் வந்தது.

352 புள்ளிகள் பெற்று குவைத்த் தங்கம் வென்றது. 351 புள்ளிகள் பெற்று லெபனான் வெள்ளி வென்றது.

மகளிர் அணிப்பிரிவு டிராப் போட்டியில் இந்திய அணி பதக்கம் எதையும் பெறவில்லை. வெண்கலப்பதக்கத்தை 1 புள்ளியில் தவற விட்டனர்.

இதில் சீனாவுக்குத் தங்கமும் வட கொரியாவுக்கு வெள்ளியும் கிடைத்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைதானப் பராமரிப்புக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்… அதிரடி அறிவிப்பு!

அவமானங்களுக்குப் பிறகு வரும் நம்பிக்கைதான் உதவும்… ஸ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி!

டெல்லி அணியின் கேப்டன்சியை மறுத்தாரா கே எல் ராகுல்..?

தேவையில்லாத வதந்தி வேண்டாம்… கிசுகிசுக்களுக்கு பதில் சொன்ன ஜடேஜா!

தொடரும் ஞாபக மறதி.. ரோஹித் ஷர்மாவைக் கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

Show comments