Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ரசிகர்கள் அவமதித்தன‌ர்: பாகிஸ்தான் ஹாக்கி அ‌ணி‌த் தலைவ‌ர் புகா‌ர்

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2010 (13:30 IST)
காமன்வெல்த் விளையாட்டு ஹ ாக்கி போட்டியில் இந்திய ரசிகர்கள் அவமதித்ததாக பாகிஸ்தான் ஹ ாக்கி அண ி‌த் தலைவ‌ர் ஷ ிஷான் அ‌‌ஷ் சப் பு‌ல் புகார் கூறியுள்ளார்.

காமன்வெல்த் ஹ ாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி ஜொலிக்காததற்கு இந்திய ரசிகர்கள் நடவடிக்கையே காரணம் எ‌ன்று கூ‌றியு‌ள்ள அ‌ஷ் சப் பு‌ல், மைதானத்தில் ஆடிக் கொண்டிருந்த எங்களை அவர்கள் மிகவும் அவமதித்தனர் எ‌ன்று புகா‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது எங்களை மன வலிமையுடன் ஆட முடியாமல் செய்தது. மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்திய ரசிகர்கள் எங்களை மிகவும் அவமானமாக நடத்துகின்றனர் என்ற ு‌ம் ஷ ிஷான் அ‌‌ஷ் சப் பு‌ல் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் அறிவிப்பு!

தொடர் தோல்வியில் ராஜஸ்தான்.. வெற்றிப்படிக்கட்டில் டெல்லி! - DC vs RR போட்டி எப்படி இருக்கும்?

இந்த வெற்றியை நம்பவே முடியவில்லை… ஆனால் துள்ளிக் குதிக்க மாட்டோம்- பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்!

PSL தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்றவருக்கு பரிசளிக்கப்பட்ட Hair dryer.. இணையத்தில் ட்ரோல்!

பஞ்சாப் வீரர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த ப்ரீத்தி ஜிந்தா.. நீடா அம்பானி பாணியா?

Show comments