Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வெற்றிப் பாதையில் இவானோவிச்

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2010 (17:12 IST)
சமீபமாக கடும் தோல்விகளைச் சந்தித்து வந்த செர்பிய முன்னாள் உலக நம்பர் 1 வீராங்கனை அனா இவானோவிச், சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் முதல் சுற்றில் விக்டோரியா அசரென்காவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

போலந்து வீராங்கனை அசரென்காவை 2-6, 7-6, 6-2 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார் இவானோவிச்.

2008 ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஒபன் சாம்பியன் பட்டம் வென்று தரவரிசையில் முதலிடம் வகித்த இவனோவிச் அதன் பிறகு தொடர் தோல்விகளால் தரவரிசையில் மடமடவென சரிந்து 62-வது இடத்திற்கு வீழ்ந்தார்.

ரஷ்ய வீராங்கனை தினாரா சஃபீனாவும் இரண்டாவது சுற்றுக்கு எளிதில் முன்னேறினார்.

இஸ்ரேல் வீராங்கனை ஷாஹர் பியர், பிரான்ஸ் வீராங்கனை பர்டோலி ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன் பட்டம் போனால் என்ன? தொடர் நாயகன் விருது நியூசிலாந்து அணிக்கு தான்..!

இந்திய அணி வெற்றி.. சென்னை மெரினாவில் கொண்டாடிய ரசிகர்கள்..

இந்தியாவின் அதிரடியில் ஆட்டம் கண்ட நியூசி! 252 டார்கெட்! - சாதிக்குமா இந்தியா!

இந்திய சுழலில் விழுந்த மூன்று விக்கெட்டுகள்.. பைனலில் அசத்தும் இந்திய அணி..!

Champions Trophy Finals: நியூசிலாந்து பேட்டிங் தேர்வு! மீண்டும் மேஜிக் செய்வாரா வருண் சக்ரவர்த்தி! - ப்ளேயிங் 11 விவரம்!

Show comments