Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹா‌க்‌கி இந்தியா அங்கீகாரம் ரத்து

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2010 (10:15 IST)
ஹ ாக்கி இந்தியா அமைப்புக்கு அளித்திருந்த அங்கீகாரத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் திடீரென திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது.

'' நாங்கள் தனியார் அமைப்பு. எனவே நிர்வாகிகள் தேர்தலில் வயது வரம்பு உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியதில்லை'' என்று ஹ ாக்கி இந்தியா அமைப்பு டெல்லி உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌த ில் கூறியிருந்தது.

அதன் அடிப்படையில் உங்களது அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு ஹ ாக்கி இந்தியா அமைப்புக்கு தேர்தலுக்கு முன்பாக விளையாட்டு அமைச்சகம் தா‌க்‌கீது அனுப்பி இருந்தது.

இந்நிலையில் அரசின் வயது வரம்பை மீறி ஆக்கி இந்தியா தலைவராக 83 வயதான வித்யா ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பப்பட்டார். தேர்தல் நடந்து முடிந்த சில மணி நேரங்களில் அதன் அங்கீகாரத்தை அரசு ரத்து செய்திருப்பது, ஹ ாக்கி இந்தியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

Show comments