Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விம்பிள்டன் தரவரிசைகளில் நடால், சஃபீனாவிற்கு முதலிடம்

Webdunia
புதன், 17 ஜூன் 2009 (17:18 IST)
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடருக்கான தரவரிசைப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த ஆண்டு சாம்பியனான ரஃபேல் நடாலுக்கும், முதன்மை ரஷ்ய வீராங்கனை தினாரா சஃபீனாவிற்கும் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

வரும் திங்களன்று துவங்கும் இந்த டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் திருவிழாவிற்கான தரவரிசை அறிவிப்பில் பெரிய அதிர்ச்சி ஒன்றும் இல்லை.

உலகத் தரவரிசைப் புள்ளிகளுடன் பெரும்பாலும் அனுசரித்தே விம்பிள்டன் தரவரிசைகள் அறிவிக்கப்படுகின்றன.

ரோஜர் ஃபெடரருக்கு 2-வது தரவரிசையும், பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரேயிற்கு 3-வது இடமும் வழங்கப்பட்டுள்ளது.

முதல் சுற்றுப்போட்டிகள் யார் யாரிடையே நடைபெறும் என்ற விவரம் வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் அதிரடியில் ஆட்டம் கண்ட நியூசி! 252 டார்கெட்! - சாதிக்குமா இந்தியா!

இந்திய சுழலில் விழுந்த மூன்று விக்கெட்டுகள்.. பைனலில் அசத்தும் இந்திய அணி..!

Champions Trophy Finals: நியூசிலாந்து பேட்டிங் தேர்வு! மீண்டும் மேஜிக் செய்வாரா வருண் சக்ரவர்த்தி! - ப்ளேயிங் 11 விவரம்!

இவர்தான் வெற்றிக்கும் தோல்விக்குமான காரணமாக இருப்பார்… முன்னாள் வீரர் கணிப்பு!

உங்கள் அணியைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம்… ஆனால்? – கவாஸ்கரை எச்சரித்த இன்சமாம்!

Show comments