Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: நடால் சாம்பியன்

Webdunia
திங்கள், 4 மே 2009 (17:53 IST)
ர ோம் நகர ில் நடந்து வந்த மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவு சாம்பியன் பட்டத்தை ரஃபேல் நடால் 4வது முறையாக வென்றுள்ளார்.

நேற்று நடந்த இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிக்கை எதிர்த்து விளையாடிய ஸ்பெயின் வீரர் நடால், 7-6(2), 6-2 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

சமீபத்தில் நடந்த மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ், பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற நடால், தற்போது ரோம் மாஸ்டர்ஸ் தொடரையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா குறித்த இனவாத கமெண்ட்… மன்னிப்புக் கோரிய வர்ணனையாளர் இஷா குஹா!

சச்சினைப் பார்த்து கத்துக்கோங்க… ஒரே மாதிரி அவுட் ஆகும் கோலிக்கு ரசிகர்கள் அறிவுரை!

3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியாவின் ஸ்கோர் என்ன? நம்பிக்கை நட்சத்திரமாக கே.எல்.ராகுல்..!

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட் மழையால் நிறுத்தம்: 4வது விக்கெட்டும் விழுந்தது..!

Show comments