Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ஸ்ட‌ட்க‌ர்‌ட் இறு‌தி‌யி‌ல் சஃ‌பீனா

Webdunia
ஞாயிறு, 3 மே 2009 (14:36 IST)
உலக‌த் தரவ‌ரிசை‌யி‌ல் முத‌ல் ‌நிலை‌யி‌ல் இரு‌க்கு‌ம் டினாரா சஃ‌பினா ‌ஸ்டட்கர்ட் டென்னிஸ் தொடர் ஒற்றையர் அரை‌யிறு‌தி‌யி‌ல் இ‌த்தா‌லி‌யி‌ன் ஃ‌பிளா‌‌வியா பெனே‌ட்டாவை வெ‌ன்று இறு‌தி‌க்கு‌த் தகு‌தி பெ‌ற்று‌ள்ளா‌ர்.

இ‌ன்று நடைபெ‌ற்ற அரை‌யிறு‌தி‌ப் போ‌ட்டி‌யி‌ல், பெனே‌‌ட்டாவை 3-6, 7-5, 6-0 எ‌ன்ற செ‌ட் கண‌க்‌கி‌ல் ‌வீ‌ழ்‌த்‌‌‌தினா‌ர் சஃ‌‌பினா.

இறு‌தி‌ப் போ‌ட்டி‌யி‌ல் ர‌ஷ‌்யா‌வி‌ன் ‌ஸ்வெ‌ட்லானா கு‌‌ஸ்நெ‌ட்சோவாவை ச‌ந்‌தி‌க்‌கிறா‌ர் டினாரா சஃ‌பினா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மித், டிராவிஸ் ஹெட் அபார சதங்கள்.. மின்னல் வேகத்தில் உயர்ந்த ஆஸ்திரேலியா ஸ்கோர்..!

பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து விழும் விக்கெட்டுக்கள்: ஆஸ்திரேலியா ஸ்கோர் விவரம்..!

கொட்டித் தீர்த்த் மழை… மழை காரணமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்…!

மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி!

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு.. ஆஸி நிதான ஆட்டம்!

Show comments