Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பான் ஓபன் இறுதிப்போட்டியில் பயஸ் இணை தோ‌ல்‌வி!

Webdunia
ஞாயிறு, 5 அக்டோபர் 2008 (16:58 IST)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இ‌ன்று நடந்த ஜப்பான் ஓபன் டென்னிஸ் இறு‌தி‌‌ச ் சு‌ற்‌றி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ன ் லியாண்டர் பயஸ்- செ‌க். குடியர‌சி‌ன் லூகாஸ் லூ‌யி இண ை தோ‌ல்‌வியை‌த ் தழு‌வியத ு.

இறுதிப் போட்டியில் மிகைல் யூஸ்னி (ரஷ்யா)- மிஸ்சா செரிவ் (ஜெர்மனி) இணையுட‌ன் இ‌ந்‌தியா‌வி‌ன ் லியாண்டர் பயஸ்- லூகாஸ் லூ‌யி இணை ‌மோ‌தியது.

சுமா‌ர ் 58 ‌ நி‌மிட‌ங்க‌ள் ‌‌நீடி‌த்த இ‌ப்போ‌ட்டி‌யி‌ல் ‌மிகை‌ல் இணை 6-3 6-4 எ‌ன்ற ு நே‌ர் செ‌ட்க‌ளி‌ல் பய‌ஸ் இணையை தோ‌ற்கடி‌த்தது. இதனா‌ல் தொட‌ர்‌ச்‌சியாக 2-வது முறையு‌ம் ஏ.டி.‌பி. ப‌ட்ட‌ம் வெ‌ல்லு‌ம் பய‌ஸ் இணை‌யி‌ன் கனவு தக‌ர்‌ந்தது.

மு‌ன்னதாக நே‌ற்று நட‌ந்த அரையிறுதிப் போட்டியில் ரோபர்ட் கென்ட்ரிக் (அமெரிக்கா)- ஜர்கோ நீமினென் (பின்லாந்து) இணையுடன் மோ‌திய பயஸ் இணை 6-4, 7-6 (4) என்ற நேர் செட்களில் வென்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
கடந் த வாரம ் தாய்லாந்த ு ஓபன ் டென்னிஸ ் போட்டியில ் இரட்டையர ் பிரிவுக்கா ன சாம்பியன ் பட்டத்த ை பயஸ ் - லூய ி இண ை வென்றத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக இறங்கவுள்ளாரா ரோஹித் ஷர்மா… வலைப்பயிற்சியில் நடந்த மாற்றம்!

சவுதி அரேபியாவில் உலகக்கோப்பை FIFA கால்பந்து போட்டி! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பும்ரா மிகக் குறைவான போட்டிகளிலேயே விளையாடுகிறார்… சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

இணையத்தில் அதிகம் தேடப்பட்ட போட்டிகளின் வரிசையில் RCB vs CSK போட்டி!

நாம் பார்த்த சிறந்த வீரர்களில் கோலி ஒருவர்… மனம் திறந்து பாராட்டிய கபில் தேவ்!

Show comments