Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலிறுதியில் செரீனா, சுஜியாமா!

Webdunia
வியாழன், 17 ஜூலை 2008 (11:38 IST)
அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்டில் நடைபெறும் பேங்க் ஆஃப் வெஸ்ட் கிளாசிக் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றுக்கு அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்சும், ஜப்பான் வீராங்கனை அய் சுஜியாமாவும் தகுதி பெற்றுள்ளனர்.

போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 15 வயது வீராங்கனை லார்ச்சர் டி பிரிட்டோ என்ற வீராங்கனையை 4- 6, 6- 3, 6- 2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் செரீனா வில்லியம்ஸ்.

ஜப்பான் வீராங்கனை அய் சுஜியாமா, ஸ்லோவேகிய வீராங்கனை ஹன்டுசோவாவை 6- 3, 6- 1 என்று வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

இவர் காலிறுதியில் மற்றொரு ஸ்லோவேகிய வீராங்கனையான சிபுல்கோவாவை சந்திக்கிறார்.

ரஷ்ய வீராங்கனை அன்னா சக்வெடாட்சே இஸ்ரேல் வீராங்கனை ஷாஹர் பியரை 6- 3, 6- 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புரோ கபடி 2024: இன்று தமிழ் தலைவாஸ் போட்டி.. 9வது இடத்தில் இருந்து முன்னேறுமா?

சிங்கம் எப்போதுமே சிங்கம்தான்… கம்பேக் போட்டியில் கலக்கிய ஷமி!

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

Show comments