Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதியில் பயஸ் இணை தோல்வி!

Webdunia
திங்கள், 16 ஜூன் 2008 (11:48 IST)
ஜெர்மனியில் நடைபெற்ற கெர்ரி வெபர் டென்னிஸ் இரட்டையர் இறுதிப் போட்டியில் பயஸ்-லூகாஸ் லூயி இணை தோல்வி தழுவியது.

ரஷ்ய- ஜெர்மனி இணையான மிகைல் யூஸ்னி, மிஷ்சா ஸ்வரேவ் இணை, இந்திய- செக ் குடியரசு இணையான பயஸ்-லூயி இணையை 6-3, 4-6, 3-10 என்ற செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

முதல் செட்டில் இரண்டு முறை சர்வ்களை முறியடித்து அந்த செட்டைக் கைப்பற்றினர் பயஸ்- லூயி இணை. ஆனால ் இரண்டாவது செட்டில் பயஸ்- லூயி இணை சர்வ்களில் சோடை போனது. அதன் பிறகு டை பிரேக்கரிலும் சரிவர ஷாட்கள் அமையவில்லை, இதனால் தோல்வி தழுவியது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரச்சின் ரவீந்தரா சதம்!… வலுவான நிலையில் நியுசிலாந்து!

பாகுபலி போல இலங்கை அணியைத் தோளில் தூக்கி சுமக்கும் ஜெயசூர்யா.. அடுத்தடுத்து பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகள்!

நான் பிட்ச்சை தவறாகக் கணித்துவிட்டேன்.. முழு தவறும் என்னுடையதுதான் – கேப்டன் ரோஹித் ஷர்மா!

கடைசியில் இவர்தான் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பயிற்சியாளரா?

மகளிர் டி20 உலகக்கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா..!

Show comments