Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போபன்னா-குரேஷி இணை தோல்வி!

Webdunia
வெள்ளி, 30 மே 2008 (12:04 IST)
பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய-பாக் இணையான ரோஹன் போபன்னா-குரேஷி இணை தோல்வி தழுவியது.

அமெரிக்காவின் முதல் தரவரிசை இரட்டையர்களான பாப் பிரையன ்- மைக் பிரையன் இணை 1-6, 4-6 என்ற செட் கணக்கில் போபன்னா-குரேஷி இணையை வீழ்த்தியது.

எந்த விதமான சவால்களையும் சந்திக்காத பாப்-மைக் பிரையன் இணை முதல் 24 நிமிடங்களிலும் இரண்டாவது செட்டை 29 நிமிடங்களிலும் வென்று முடித்தனர்.

முன்னதாக இந்திய-பஹாமாஸ் இணையான பூபதி-நோல்ஸ் இணையும் தோல்வி தழுவி வெளியேறியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின், ஜடேஜா அபார பேட்டிங்.. முதல் நாள் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அஸ்வின் சதம், ஜடேஜா அரைசதம்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

உங்களின் அந்த இன்னிங்ஸ்தான் இந்திய வீரர் ஒருவரின் சிறந்த இன்னிங்ஸ்… கம்பீர் புகழாரம்!

சேப்பாக்கம் டெஸ்ட்: வங்கதேசம் பந்துவீச்சு! 634 நாட்களுக்கு பின் களமிறங்கும் ரிஷப் பண்ட்!

Chess Olympiad: 7 சுற்றிலும் தொடர் வெற்றி.. தங்கத்தை நோக்கி இந்திய தங்கங்கள்!

Show comments