Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக சாதனையுடன் வென்றார் உசைன் போல்ட்!

Webdunia
புதன், 20 ஆகஸ்ட் 2008 (20:39 IST)
பீஜிங்கில ் நடைபெற்றுவரும ் ஒலிம்பிக ் போட்டிகளில ் ஆடவர ் பிரிவ ு 200 மீட்டர ் ஓட்டப்பந்தயத்தில ் ஜமைக்க ா வீரர ் உசைன ் போல்ட ் புதி ய உல க சாதன ை படைத்த ு தங்கம ் வென்றார ்.

100 மீட்டர ் ஓட்டப ் பந்தயத்தில ் 9.69 நொடிகளில ் ஓட ி புதி ய உல க சாதன ை படைத்த ு உலகின ் அத ி வே க ஓட்டக்காரர ் என் ற பெருமையைப ் பெற் ற உசைன ் போல்ட ், இன்ற ு நடந் த 200 மீட்டர ் ஓட்டப ் பந்தயத்தில ், பந்த ய தூரத்த ை 19.30 நொடிகளில ் கடந்த ு புதி ய உல க சாதன ை படைத்தார ்.

இதன ் மூலம ் அமெரிக்காவின ் மைக்கேல ் ஜான்சன ் ஏற்படுத்தியிருந் த 19.32 நொடிகள ் சாதனைய ை முறியடித்தார ் உசைன ் போல்ட ்.

பந்தயம ் துவங்கி ய சி ல நொடிகளிலேய ே தனக்க ு முன்னால ் ஓடிக்கொண்டிருந் த ( இரண்டாவதா க வந் த) வீரரைக ் கடந் த போல்ட ், 100 மீட்டர ் தூரத்த ை எட்டுவதற்குள ் அனைத்த ு வீரர்களையும ் கடந்த ு முன்னிலைக்க ு வந்தார ். அதன ் பிறக ு போட்ட ி ஏதுமின்ற ி ஓடி ய போல்ட ், வேகக ் கடியாரத்தைப ் பார்த்துக ் கொண் ட ஓட ி வந்த ு புதி ய சாதனைப ் படைத்தார ்.

10 நிமிடத்தில ் இரண்டாவத ு தங்கம ்!

உசைன ் போல்ட ் தங்கம ் வென் ற 15 நிமி ட இடைவெளியில ் நடந் த மகளிர ் 400 மீட்டர ் தட ை ஓட்டத்தில ் ஜமைக்க ா வீராங்கன ை மெலைன ி வால்கர ் தங்கம ் வென்றார ்.

பந்த ய தூரத்த ை 52.64 விநாடிகளில ் இவர ் கடந்தத ு புதி ய ஒலிம்பிக ் சாதனையாகும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

Show comments