Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்க்ரனைஸ்ட் 3மீ. டைவிங்: சீன வீராங்கனைகள் தங்கம்!

Webdunia
ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2008 (13:07 IST)
பீஜிங்கில் நடந்து வரும் ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான சின்க்ரனைஸ்ட் 3 மீட்டர் ஸ்பிரிங்போர்ட் டைவிங் ( Synchronized Women's 3m Springboar d) போட்டியில், சீனாவின் “தங்க ஜோட ி ” என வர்ணிக்கப்படும் குவோ ஜிங்ஜிங்- வுமின்ஷியா இணை தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

பீஜிங் தேசிய நீச்சல் மையத்தில் இன்று நடந்த இப்போட்டியில் சீன இணை 343.50 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. ஏதென்ஸி கடந்த 2004இல் நடந்த ஒலிம்பிக்கிலும் இந்த இணை தங்கம் வென்றது நினைவில் கொள்ளத்தக்கது.

ரஷ்யாவின் ஜுலியா பகாலினா- அனஸ்டாஸியா இணை வெள்ளிப் பதக்கத்தையும், ஜெர்மனியின் பிஃஷர்- டிட்டி கோட்ஸியன் இணை வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றி உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மாவை அடுத்து ஜெய்ஸ்வால் & கில் எடுத்த அதிரடி முடிவு!

கம்பீரின் பயிற்சியாளர் பொறுப்பு மறுபரிசீலனைக்கு உள்ளாகிறதா?..

திருப்பதி கோவிலுக்கு முட்டிப்போட்டு ஏறிய நிதிஷ்குமார் ரெட்டி! - நேர்த்திக்கடன் வீடியோ வைரல்!

உள்ளூர் கிரிக்கெட்டுக்குத் திரும்பும் ரோஹித் ஷர்மா… மும்பை அணியோடு பயிற்சி!

கோலிக்குப் பிடிக்கவில்லை என்றால் அணியில் இருக்கமுடியாது… ராபின் உத்தப்பா குற்றச்சாட்டு!

Show comments