Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பீ‌ஜி‌ங் ஒ‌லி‌ம்‌பி‌க்: தலா‌ய் லாமா வா‌ழ்‌த்து!

Webdunia
வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (20:26 IST)
‌ பீ‌ஜி‌‌ ங் ஒ‌லி‌ம்‌பி‌க ் போ‌ட்டிக‌ளி‌ல ் ப‌ங்கே‌ற்கவு‌ள் ள ‌ விளையா‌ட்ட ு ‌ வீர‌ர்களு‌க்கு‌ம ், போ‌ட்ட ி அமை‌ப்பாள‌ர்க‌ள ், ‌ சீ ன ம‌க்களு‌க்கு‌ம ் பு‌த் த மத‌த ் தலைவ‌ர ் தலா‌ய ் லாம ா தனத ு வா‌ழ்‌த்து‌க்ககளை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

‌ பீ‌ஜி‌ங ் ஒ‌லி‌ம்‌பி‌க ் போ‌ட்டிக‌‌ள ் நாள ை துவ‌ங்க‌விரு‌ப்பத ை மு‌ன்‌னி‌ட்டு‌த ் தலா‌ய ் லாம ா ‌ விடு‌த்து‌ள் ள வா‌ழ்‌த்து‌ச ் செ‌ய்‌தி‌யி‌ல ், "‌ பீ‌ஜி‌ங்‌கி‌ல ் நட‌க்கவு‌ள் ள ஒ‌லி‌ம்‌பி‌க ் போ‌ட்டிக‌ளி‌ல ் ப‌ங்கே‌ற்கு‌ம ் ‌ விளையா‌ட்ட ு ‌ வீர‌ர்களு‌க்கு‌ம ், போ‌ட்ட ி அமை‌ப்பாள‌ர்களு‌க்கு‌ம ், ம‌க்க‌ள ் ‌ சீன‌க ் குடியர‌சி‌ற்கு‌ம ் எனத ு வா‌ழ்‌த்து‌க்களை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌க்கொ‌ள் ள ‌ விரு‌ம்பு‌கிறே‌ன ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

" ஒ‌லி‌ம்‌பி‌க ் போ‌ட்டிகள ை நட‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ சீ ன அரச ு ‌ வி‌ண்ண‌ப்‌பி‌த் த நா‌ள ் முத‌ல ், நா‌ன ் அத ை ஆத‌ரி‌த்த ு வரு‌கிறே‌ன ். இ‌ந் த நா‌ள ் 130 கோட ி ‌ சீ ன ம‌க்களு‌க்கு‌ம ் ‌ மிக‌ப்பெ‌ரி ய பெருமையை‌க ் கொடு‌‌த்து‌ள்ளத ு" எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ஒ‌லி‌ம்‌பி‌க ் போ‌ட்டிக‌ளி‌‌ன ் கு‌றி‌க்கோளா ன அமை‌த ி, வெ‌ளி‌ப்பட ை, ந‌ட்புண‌ர்வ ு ஆ‌கியவ‌ற்ற ை, இ‌ந் த ‌ விளையா‌ட்டு‌க்க‌ள ் மு‌ன்னெடு‌த்து‌ச ் செ‌ல்லு‌ம ் எ‌ன்ற ு ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்து‌ள் ள தலா‌ய ் லாம ா, ‌ பீ‌ஜி‌ங ் ஒ‌லி‌ம்‌பி‌க ் போ‌ட்டிக‌ள ் வெ‌ற்‌றிபெ ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு தா‌ன ் வா‌ழ்‌த்துவதாகவு‌ம ், அத‌ற்காக‌ப ் ‌ பிரா‌ர்‌த்‌தி‌ப்பதாகவு‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களுக்கு மருத்துவ கல்வி மறுப்பு… தாலிபன் அரசை ரஷீத் கான் விமர்சனம்!

ரோஹித் ஷர்மா எந்த இடத்தில் இறங்கினால் சரியாக இருக்கும்… ரவி சாஸ்திரியின் கருத்து!

இந்திய வீரர்களின் பயிற்சிக்கு இடையூறு செய்த ரசிகர்கள்… பிசிசிஐ போட்ட தடா!

அதை நான் ஊடகங்களிடம் சொல்லக் கூடாது… பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜாலியாகப் பேசிய கே எல் ராகுல்!

இரண்டாவது டெஸ்ட்டில் கோலி விளையாடுவாரா?... புகைப்படம் வெளியிட்டு அப்டேட் கொடுத்த பிசிசிஐ!

Show comments