Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌ரி‌ஸ்ப‌ன் டெ‌ஸ்‌ட் - ‌நியூ‌‌‌‌‌ஸீலா‌ந்தை ப‌ந்தாடியது ஆ‌ஸ்‌ட்ரே‌‌லியா

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2011 (09:35 IST)
பிரிஸ்பனில் நடைபெறும் மு‌த‌ல ் டெ‌ஸ்‌ட ் போ‌ட்டி‌யி‌ல ் நியூஸீலாந்து அண ியை 9 வி‌க்கெ‌ட் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணி ‌வீ‌ழ்‌த்‌தியது. ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணி ‌வீர‌ர் ப‌ட்டி‌ன்ச‌ன் 5 ‌வி‌க்கெ‌ட்டுகளை ‌வீ‌ழ்‌த்‌தினா‌ர்.

பூவ ா தலைய ா வெ‌ன் ற ‌ நியூ‌‌ஸீலா‌ந்த ு அ‌ண ி முத‌ல ் இ‌ன்‌னி‌ங்‌சி‌ல ் 295 ர‌ன்க‌ள ் எடு‌த்த ு ஆ‌ட்ட‌ம ் இழ‌ந்தத ு. அ‌ந் த அண‌ி‌யி‌ல ் அ‌திகப‌ட்சமா க வெ‌ட்டோ‌ர ி 96 ர‌ன்னு‌ம ், ‌ பிரோ‌‌ன்‌ல ீ 77 ர‌ன்னு‌ம ் எடு‌த்தன‌ர ். ம‌ற் ற ‌‌ வீர‌ர்க‌ள ் அனைவரு‌ம ் சொ‌‌ற் ப ர‌ன்‌னி‌ல ் ஆ‌ட்ட‌ம ் இழ‌ந்தன‌ர ்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு முத‌ல ் இ‌ன்‌னி‌ங்ச ை தொட‌ங்‌கி ய ஆ‌ஸ்‌ட்ரே‌லிய ா அ‌ண ி 427 ர‌ன்க‌ள ் கு‌வி‌த்த ு ஆ‌ட்ட‌ம ் இழ‌ந்தத ு. அ‌ணி‌த ் தலைவ‌ர ் ‌ கிளா‌ர்‌‌க ் 139 ர‌ன்க‌‌‌ள ் எடு‌த்தா‌ர ். ஹெ‌ட்டி‌ன ் 80 ர‌ன்னு‌ம ், பா‌ண்டி‌ங ் 78 ர‌ன்னு‌ம ் எடு‌த்தன‌ர ்.

132 ர‌ன்க‌ள ் ‌ பி‌ன ் த‌ங்‌க ி இரு‌ந் த ‌ நியூ‌‌ஸீலா‌ந்த ு அ‌ண ி 4 வத ு நா‌ள ் ஆ‌ட்‌ட‌த்த ை இ‌ன்ற ு கால ை தொட‌ங்‌கி ய ‌ சி‌றித ு நேர‌த்‌தி‌ல ் 150 ர‌ன்னு‌க்க ு ஆ‌ட்ட‌ம ் இழ‌ந்தத ு.

அ‌திகப‌‌ட்சமா க ‌ பிரோ‌வ்‌ல ீ 42 ர‌ன்னு‌ம ், ரைட‌ர ் 36 ர‌ன்னு‌ம ் எடு‌த்தன‌ர ். ம‌ற் ற ‌ வீ‌ர‌ர்க‌ள ் அனைவரு‌ம ் சொ‌‌ற் ப ர‌ன்‌னி‌ல ் ‌ வீ‌ழ்‌ந்தன‌ர ்.

ஆ‌ஸ்‌ட்ரே‌‌லிய ா தர‌ப்‌பி‌ல ் ப‌ட்டி‌ன்ச‌ன ் 5 ‌ வி‌க்கெ‌ட்டுகள ை ‌ வீ‌ழ்‌‌த்‌‌தினா‌ர ். லயா‌ன ் 3 வ‌ி‌க்கெ‌ட்டுகள ை கை‌ப்ப‌ற்‌றினா‌ர ்.

18 ர‌ன்க‌ள ் வெ‌ற்‌ற ி இல‌க்கா க ஆ‌ட்ரே‌லிய ா அ‌ணி‌க்க ு ‌ நியூ‌‌ஸீல‌ா‌ந்த ு ‌ நி‌ர்ண‌யி‌த்து‌ள்ளத ு. இதை‌த் தொட‌ர்‌ந்து வா‌ர்ன‌ர், ஹ‌ியூ‌ஸ் கள‌ம் இற‌ங்‌கின‌ர். அ‌திரடியாக ‌விளையாடிண ‌ஹ‌ியூ‌ஸ் 7 ர‌ன்‌னி‌ல் மா‌ர்டீ‌ன் ப‌ந்‌தி‌ல் ஆ‌ட்‌ட‌ம் இழ‌ந்தா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து உஸ்மான ் கவாஜா கள‌ம் இற‌ங்‌கினா‌ர். 4 ப‌ந்துகளை ச‌ந்‌தி‌த்த அவ‌ர் ர‌ன் ஏது‌ம் எடு‌க்க‌வி‌ல்லை. ‌பிரே‌ஸ்வெ‌ல் ப‌‌ந்‌தி‌ல் தொட‌ர்‌ந்து 2 பவு‌ண்ட‌ரிகளை அடி‌த்து ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணியை 9 ‌வி‌க்கெ‌ட் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற செ‌ய்தா‌ர் வா‌ர்ன‌ர்.

6 வ‌ி‌க்கெ‌ட்டுகளை ‌வீ‌ழ்‌த்‌திய ஜே‌ம்‌ஸ் ப‌ட்டி‌ன்ச‌ன் ஆ‌ட்ட நாயகனாக தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

Show comments