Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ப்‌ரிடி அபார‌ம்- ஒருநா‌ள் தொடரை கை‌ப்ப‌ற்‌றியது பா‌கி‌ஸ்தா‌ன்

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2011 (12:57 IST)
சா‌ர்ஜா‌‌வி‌ல் நட‌‌ந்த இல‌ங்கை‌ அ‌ணி‌க்கு எ‌திரான 4வது ஒரு நா‌ள் ‌கி‌ரி‌க்க‌ெ‌ட் போ‌ட்டி‌யி‌ல் அ‌ப்‌ரிடி‌யி‌ன் அபார ‌ப‌ந்து‌வீ‌ச்சு, பே‌ட்டி‌ங்கா‌ல் பா‌கி‌ஸ்தா‌‌ன் அ‌ணி 26 ர‌ன்க‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்று தொடரை 3-1 எ‌ன்ற கண‌க்‌கி‌ல் கை‌ப்ப‌‌ற்‌றியது.

பூவா தலையா வெ‌ன்ற பா‌கி‌ஸ்தா‌ன் அ‌ணி முத‌லி‌ல் பே‌ட்டி‌ங் செ‌ய்தது. ‌வீர‌ர்க‌ள் அனைவரு‌ம் சொ‌‌ற்ப ர‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தாலு‌ம் அ‌ப்‌ரிடி அபாரமாக ‌விளையாடி 65 ப‌ந்‌தி‌ல் 75 ர‌ன்க‌ள் எடு‌த்தா‌ர். இ‌‌தி‌ல் 3 ‌சி‌க்ச‌ர், 4 பவு‌ண்ட‌ரி அட‌‌ங்கு‌ம்.

49.3 ஓவ‌ரி‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் அ‌ணி அனை‌த்து ‌வி‌க்க‌ெ‌ட்டுகளையு‌ம் இழ‌ந்து 200 ர‌ன்க‌ள் ம‌ட்டுமே எடு‌த்தது. அ‌ப்‌ரிடியை த‌விர ம‌ற்ற ‌வீர‌ர்க‌‌ள் ச‌ரியாக ‌விளையாட‌வி‌ல்லை.

201 ர‌ன் எடு‌த்தா‌ல் வ‌ெ‌ற்‌றி எ‌ன்ற இல‌க்குட‌ன் கள‌ம் இற‌ங்‌கிய இல‌ங்கை அ‌ணி 45.2 ஓவ‌ரி‌ல் 174 ர‌ன்னு‌க்கு ‌ஆ‌ட்ட‌‌ம் இழ‌ந்தது. இதனா‌ல் 2 ர‌ன்க‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் பா‌கி‌‌ஸ்த‌ா‌ன் அ‌ணி வெ‌ற்‌றி பெ‌ற்று தொடரை 3-1 எ‌ன்ற கண‌க்‌கி‌ல் கை‌ப்ப‌ற்‌றியது.

இல‌ங்கை அ‌ணி‌யி‌ல் அ‌திகப‌ட்சமாக ச‌ங்க‌க்கரா 58 ர‌‌ன்னு‌ம், ஜெயவ‌ர்‌த்தனே 55 ர‌ன்னு‌ம் எடு‌த்தன‌ர். அ‌ணி‌த் தலை‌வ‌ர் ‌தி‌ல்சா‌ன் 11 ர‌ன் ம‌ட்டுமே எடு‌த்தா‌ர். ம‌ற்ற ‌வீ‌ர‌ர்க‌ள் அனைவரு‌ம் சொ‌ற்ப ர‌ன்‌னி‌ல் ‌வீ‌ழ்‌ந்தன‌ர்.

பே‌‌ட்டி‌ங்‌கி‌ல் அச‌த்‌திய அ‌ப்‌ரிடி ப‌ந்‌தி ‌வீ‌ச்‌சிலு‌ம் கல‌க்‌கினா‌ர். 9.2 ஓவ‌ர்க‌ள் ‌‌வீ‌சிய அ‌ப்‌ரிடி 35 ர‌ன்க‌ள் ‌வி‌ட்டு‌க் கொடு‌த்து 5 ‌வி‌க்கெ‌ட்களை கை‌ப்ப‌‌ற்‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

Show comments